அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ
அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர ( அ ல் குர் ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه
நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 2289 )
அதான் மற்றும் இகாமத் இவைகளுக்கு மத்தியில் உள்ள நேரத்தின் அளவு என்ன?
Posted on : 2023-09-23 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 09/17/2023
மென்மையாகவும் எளிமையாகவும் நடப்பவர்களுக்கு நரகம் ஹராம் என்று வரும் ஹதீஸ் ஸஹீஹானதா?
Posted on : 2023-09-23 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 09/17/2023
வித்ரில் குனூத் ஓத ஆதாரம் உள்ளதா?
Posted on : 2023-09-23 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 09/17/2023
இணை வைப்பார்களுக்கு ஸலாம் கூறலாமா?
Posted on : 2023-09-23 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 09/23/2023
இஸ்லாத்திற்குள் நுழைந்தவர்கள் பழிப்பவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சக் கூடாது!
Posted on : 2023-09-22 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 09/15/2023
ஷைத்தான் மீதான எமது பகைமையை வளர்த்துக் கொள்வதன் அவசியம்!
Posted on : 2023-09-22 Speach by : அஷ்ஷேஹ் அலி அஸ்மத்
ஹதீஸ் பாட வகுப்பு 09/11/2023
இஸ்லாம் கூறும் ஆரோக்கிய வாழ்க்கை ஒழுங்கு முறைகள்!
Posted on : 2023-09-22 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஹதீஸ் பாட வகுப்பு 09/18/2023
ஈமானின் சுவையை உணர்ந்துக் கொள்வதற்கான வழிகாட்டல்!
Posted on : 2023-09-22 Speach by : அஷ்ஷேஹ் நப்லான் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 09/22/2023
கழாகத்ரை பூரணமாக ஈமான் கொள்வோம் !
Posted on : 2023-09-22 Speach by : அஷ்ஷேஹ் நப்லான் (இஸ்லாமி)
ஹதீஸ் பாட வகுப்பு 09/19/2023
ஈமானை புதுப்பித்துக் கொள்வதற்கான ஓர் வழி !
Posted on : 2023-09-15 Speach by : அஷ்ஷேஹ் நப்லான் (இஸ்லாமி)
ஹதீஸ் பாட வகுப்பு 09/05/2023