அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ
அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர ( அ ல் குர் ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه
நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 2289 )
எமது தொழுகைகளை சுயப் பரிசோதனை செய்வோம் !
Posted on : 2023-11-03 Speach by : அஷ்ஷேஹ், முஸப்பிர் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 10/27/2023
நரகம் செல்பவர்கள் யார் ?
Posted on : 2023-11-03 Speach by : அஷ்ஷேஹ், முஹாஸின் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 10/20/2023
இமாம் சப்தமிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓத ஆதாரம் உண்டா?
Posted on : 2023-10-24 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 10/15/2023
உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான மிருகங்களின் வயதெல்லை ........
Posted on : 2023-10-24 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 10/15/2023
ஒருவர் தனது குடும்பத்திற்கு உழ்ஹிய்யா கொடுக்கும் போது ஆடு மட்டும் தான் கொடுக்க வேண்டுமா? மாடு, ஒட்டகம் கொடுக்க முடியாதா?
Posted on : 2023-10-24 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 09/22/2023
தொழுகையில் பாத்திஹா ஸூரா ஓதியதன் பின் வேறு ஸூராக்களை ஓத ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூற வேண்டுமா?
Posted on : 2023-10-24 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 10/08/2023
யாருக்கும் முஷ்ரிக், காபிர் என்று தீர்ப்பு வழங்குவது கூடுமா?
Posted on : 2023-10-24 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 10/22/2023
வித்ர் தொழுகையில் குனூத் ஓத மறந்தால் ஸஜ்ததுஸ்ஸஹ்வ் செய்ய வேண்டுமா?
Posted on : 2023-10-24 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 10/17/2023
வெள்ளிக் கிழமை அன்று சூரியன் உச்சியில் இருக்கும் போது தொழலாமா?
Posted on : 2023-10-24 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 10/16/2023
ழுஹருக்கு முன் தொழக் கூடிய நான்கு ரக்அத் ஸுன்னத் தொழுகையை சேர்த்து தொழலாமா?
Posted on : 2023-10-24 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 10/08/2023