ஜாஹிலிய்யத் ஓர் விளக்கம் - 03. 07. 2016Posted on : 2016-07-22Size: 11 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி) Description :
ஜாஹிலிய்யத்தும் இஸ்லாமும் இரு சமாந்தரக் கோடுகள். நபித்துவத்திற்கு முன்னர் காணப்பட்ட ஜாஹிலிய்யத் இன்றும் காணப்படுகின்றதா? - 03. 07. 2016 அன்று நிந்தஊரில் நடந்த பொது பயான்.
இபாதத்களில் இஹ்லாஸின் அவசியம் Posted on : 2016-07-22Size: 4 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி) Description :
எந்தவொரு அமலைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும் - 2016. 07. 22ம் திகதி புத்தளத்தில் நடந்த ஜும்ஆ சொற்பொழிவு.
இஸ்லாத்தை ஏற்பதற்கு பைஅத்தின் அவசியம் -Posted on : 2016-07-17Size: 5 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாயின் அவர் பைஅத் செய்துதான் அதனுள் நுழைந்து கொள்ள வேண்டும். அது கிலாபத் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரியே. - 15. 07. 2016 அன்று ஏத்தாளையில் நடந்த ஜும்ஆ சொற்பொழிவு
Speach by : அஷ்ஷேஹ் ரிசான் (Dr.) Description :
சத்தியக் கூட்டத்தின் அடையாளங்களும், அவை உயிர்ப்பித்துள்ள சுன்னாக்களும்.
பெருநாள் தொழுகையின் நேரம்Posted on : 2016-07-09Size: 6 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
பெருநாள் தொழுகை தொழுவதற்குரிய நேரம் ஹதீஸ்களில் காணப்படவில்லை. அதுபற்றிய செய்திகள் வரலாற்றிலிருந்துதான் கிடைக்கின்றது. எனவே இஜ்மாஉஸ் ஸஹாபாவையும் பின்பற்றத்தான் வேண்டும் என்று கூறுபவர்களுக்கான மறுப்பு.
லைலதுல் கத்ரின் சிறப்புPosted on : 2016-07-09Size: 3 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
ரமழானின் இறுதிப் பத்தும் லைலத்துல் கத்ரின் சிறப்புகளும்
ரமழானின் இறுதிப் பத்து நாட்கள்Posted on : 2016-07-09Size: 4 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ரிசான் (Dr.) Description :
ரமழானின் இறுதிப் பத்தின் சிறப்புக்களை ஒருவர் அறிவாராயின்,, அதனைப் புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்கும், பலகாரங்கள் செய்வதற்குமாக நேரத்தை வீணாக்கமாட்டார்.
ஸகாத்தின் முக்கியத்துவம்Posted on : 2016-07-09Size: 3 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
ஸகாத் கொடுப்பதனால் ஏற்படும் நலவுகளும், அதனைக் கொடுக்காமல் மறைத்துக் கொள்வதனால் ஏற்படும் விபரீதங்களும்.
அல்குர்ஆன் இறங்கப்பட்ட மாதம்Posted on : 2016-07-09Size: 5 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ரிசான் (Dr.) Description :
ரமழான் மாதம் முக்கியத்துவம் வாய்ந்தமைக்கான காரணம் - அதில்தான் அல்குர்ஆன் இறக்கப்பட்டது.
கேள்வி-பதில் நிகழ்ச்சி - பகுதி - 1 24. -04. 2016Posted on : 2016-06-03Size: 5 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
24. 04. 2016 அன்று வாழைச்சேனையில் நடைபெற்ற தர்பிய்யத் நிகழ்ச்சி