ஜாஹிலிய்யத் என்றால் என்ன?Posted on : 2017-04-20Size: 4 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
19. 03. 2017 ஜாஹிலிய்யத் என்றால் என்ன? என்ற தலைப்பில் உஸ்தார் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளை மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடாத்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு.
ஜாஹிலிய்யத் என்பது ஒரு முஸ்லிமில் வருமா? வருமென்றால் இரண்டு வகையான ஜாஹிலிய்யத்துக்கள் இருக்கின்றனவா? போன்றவற்றிற்கான விளக்ங்கள் காணப்படுகின்றன.
நல்ல மனிதர் என்று சொல்லும் அளவுக்கு வாழ வேண்டும்Posted on : 2017-04-19Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
03. 03. 2017 அன்று நல்ல மனிதர் என்று சொல்லும் அளவுக்கு வாழ வேண்டும்.என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் ஆற்றப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
மறுமையில் மனிதனின் நிலைPosted on : 2017-04-19Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
10. 03. 2017 அன்று மறுமையில் மனிதனின் நிலை எனும் தலைப்பில் அமீர், ஜஸீம் மௌலவி அவர்களினால் ஏத்தாளையில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
சந்தேகங்களை விட்டும் தவிர்ந்து நடப்போம்Posted on : 2017-04-19Size: 5 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
03. 03. 2017 அன்று சந்தேகங்களை விட்டும் தவிர்ந்து நடப்போம் எனும் தலைப்பில் அமீர், ஜஸீம் மௌலவி அவர்களினால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
ஒரு சகோதரரின் கண்ணியம் பாதுகாப்பட வேண்டும். அது க.பாவை விட மேன்மையானது.
இஸ்லாமிய உலகம்Posted on : 2017-04-12Size: 12 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
10. 02. 2017ம் திகதி இஸ்லாமிய உலகம் எனும் தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் நிகழ்த்தப்பட்ட பொது பயான். இன்று உலகில் இஸ்லாமிய நாடுகள் என்று ஒன்று இல்லை, ISIS என்ற அமைப்பினரும் இஸ்லாமியர்கள் அல்ல.
வாலிப வயதில் வஹி வழியில்Posted on : 2017-04-12Size: 7 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
11. 02. 2017ம் திகதி அகில அலங்கை வாலிபர் நிகழ்ச்சியில் அமீர் மௌலவி ஜஸீம் அவர்களால் வாலிப வயதில் வஹி வழியில் எனும் தலைப்பில் நிகழ்த்தப்பட்ட உரை.
வாலிபர் நிகழ்ச்சியின் முன்னுரைPosted on : 2017-04-12Size: 7 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி) Description :
11. 02. 2017ம் திகதி 4 இந்திய சகோதரர்களின் பிரியாவிடை உரையும் மௌலவி இஸ்லாஹ் அவர்களின் வாலிபர் நிகழ்ச்சி ஆரம்ப உரையும்.
முஸ்லிம்களால் உயிர்ப்பிக்கப்படும் ஸுன்னாக்கள்Posted on : 2017-04-12Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
03. 02. 2017ம் திகதி இந்திய 4 சகோதரர்களின் பைஅத் நிகழ்வும் முஸ்லிம்களால் உயிர்ப்பிக்கப்படும் ஸுன்னாக்கள் என்ற தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் இஷாவின் பின்னர் நிகழ்த்தப்பட்ட உரையும்.
ஹுதைபா அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஸின் விளக்கம் Posted on : 2017-04-12Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
06. 02. 2017ம் திகதி ஹுதைபா அவர்கள் அறிவிக்கக் கூடிய ''ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பற்றிப் பிடித்துக் கொள்"" சம்பந்தமான ஹதீஸின் விளக்கம் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் நடாத்தப்பட்டது
உயிரோட்டமுள்ள தொழுகையினால் ஏற்படும் மாற்றங்கள்Posted on : 2017-04-12Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
07. 03. 2017ம் திகதி உயிரோட்டமுள்ள தொழுகையினால் ஏற்படும் மாற்றங்கள் எனும் தலைப்பில் உஸ்தாத் மௌலவி உமர் அலி அவர்களால் ஏத்தாளையில் நிகழ்த்தப்பட்ட ஹதீஸ் பாட வகுப்பு. தொடர்ந்து ஒரு சகோதரர் கேட்ட கேள்விகளுக்கான பதிலின் இறுதிப் பகுதியில் உஸ்தாத் அவர்கள்.தனது கொள்கையை விளக்குகிறார்