ஸஹாபாக்களின் சொல், செயல் மார்க்கமாகுமா?Posted on : 2017-03-30Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
சூரத்துத் தௌபா 100வது வசனத்தில் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் பின்பற்றும்படி வந்துள்ளதா? இது சம்பந்தமாக 52 : 43ம் வசனம் விளக்கப்படுத்துகிறது என்பது பற்றி 21. 10. 2016 அன்று ஏத்தாளையில் உஸ்தாத் அஸ்ஸேஹ் மௌலவி உமர் அலி (ரியாதி) அவர்களால் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
பின்பற்றப்பட வேண்டியது வஹி மாத்திரமேPosted on : 2017-03-30Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
வானத்திலிருந்து இறக்கப்பட்ட வஹியை மாத்திரமே பின்பற்றப்பட வேண்டும்.. இது தவிர்ந்த மனித கருத்துக்கள் எதனையும் பின்பற்றக் கூடாது எனும் தலைப்பில் 07. 10. 2016 அன்று உஸ்தாத் மௌலவி உமர் அலி (ரியாதி) அவர்களால் புத்தளத்தில் நடாத்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு.
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
21. 10. 2016 அன்று ஏத்தாளையில் நடந்த அமீர் அவர்களின் ஜும்ஆ சொற்பொழிவு - ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ் அல்குர்ஆனில் 09:100வது வசனத்தில் கூறியிருக்கின்றானா?
ஈமானின் லரைலிலக்கணம்." ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் பாட வகுப்பு -பகுதி - 01Posted on : 2016-10-22Size: 3 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
16. 10. 2016 ஞாயிற்றுக்கிழமை ஏத்தாளையில் ஜஸீம் மௌலவி அவர்களின் ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் பாட வகுப்பு -பகுதி - 01 "ஈமானின் லரைலிலக்கணம்."
இமாம் தொழுதுவிட்டு ஏதாவது கூற விரும்பினால் மக்களை நோக்கித் திரும்புதல்."Posted on : 2016-10-22Size: 4 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
18. 10. 2016 செவ்வாய்க்கிழமை ஏத்தாளையில் நடந்த அமீர் அவர்களின் ஹதீஸ் பாட வகுப்பு - "இமாம் தொழுதுவிட்டு ஏதாவது கூற விரும்பினால் மக்களை நோக்கித் திரும்புதல்
கேள்வி-பதில்Posted on : 2016-10-22Size: 11 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வில் அமீர் அவர்களால் நடாத்தப்பட்ட "கேள்வி-பதில்" நிகழ்ச்சி.
பெரும் பாவங்கள்Posted on : 2016-10-22Size: 8 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வில் "பெரும் பாவங்கள்" எனும் தலைப்பில் அமீர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.
'மறைக்கப்பட்ட சுன்னாக்கள்Posted on : 2016-10-22Size: 6 MB Download
Description
Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி) Description :
2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வில் ''மறைக்கப்பட்ட சுன்னாக்கள்" - எனும் தலைப்பில் ஜஸீம் மௌலவி-அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.
வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கு மாறு செய்வது எவ்வாறு?Posted on : 2016-10-22Size: 7 MB Download
Description
Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி) Description :
2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வில் ''வேதங்கொடுக்கப்பட்டவர்களுக்கு மாறு செய்வது எவ்வாறு?" -எனும் தலைப்பில் ஸிஹாபுத்தீன் மௌலவி -அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை.
அல்குர்ஆன் நேர்வழிகாட்டிPosted on : 2016-10-22Size: 7 MB Download
Description
Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி) Description :
இன்று 2016. 09. 30 ம் திகதி வெள்ளிக் கிழமை பொத்துவில் மஸ்ஜிதுல் முஸ்லிமீனில் நடைபெற்ற தர்பிய்யா நிகழ்வின் ஆரம்பமாக அமீர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ சொற்பொழிவு