அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ

அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர
( அல்குர்ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه

நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் .
(ஸஹீஹ் முஸ்லிம் 2289 )

சமீபத்திய பதிவுகள்
எமது பெற்றோர்கள் விஷயத்தில் எமக்குள்ள பாரிய பொறுப்புக்கள்!!!
Posted on : 2024-09-15 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
14/06/2024 Jummah Bayan in Eattalai Masjithul Muslimeen. மேலும் பார்க்க...
பிறர் கஷ்டங்களில் பங்கு கொள்வோம்....!சகோதரத்துவத்தை மேம்படுத்த சில வழிகாட்டல்கள்... தொடர் :01
Posted on : 2024-06-01 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
ஹதீஸ் பாட வகுப்பு 05/21/2024 மேலும் பார்க்க...
ஒரு நல்லடியாரின் வாழ்வினில் நம்பிக்கை மற்றும் வார்த்தைகளுடன் செயல்பாடுகளும் காணப்பட வேண்டும் !
Posted on : 2024-06-01 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 05/24/2024 மேலும் பார்க்க...
அவர்கள் ஏழைகளுக்கு உணவளிப்பதுமில்லை; பிறரை உணவளிக்க தூண்டுவதுமில்லை !
Posted on : 2024-06-01 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 05/31/2024 மேலும் பார்க்க...
அர்ஷின் கீழ் நிழல் பெறும் 8 கூட்டத்தினர்....!
Posted on : 2024-05-20 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 05/10/2024 மேலும் பார்க்க...
முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விடயங்கள்....!
Posted on : 2024-05-20 Speach by : அஷ்ஷேஹ் ரைஸான் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 05/17/2024 மேலும் பார்க்க...
முக்கியமான சில அறிவித்தல்களும்; அறிவுரைகளும்.......!
Posted on : 2024-05-17 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆவிற்குப் பின் 05/03/2024 மேலும் பார்க்க...
பொறுமை கடைபிடிக்கப்பட வேண்டிய பலதரப்பட்ட சூழ்நிலைகள்.........!
Posted on : 2024-05-17 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
ஜும்ஆ சொற்பொழிவு 05/03/2024 மேலும் பார்க்க...
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரகிலிருந்து காத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள்......!
Posted on : 2024-05-17 Speach by : சகோதரர், ரிம்ஸான்
பெண்கள் பயான் நிகழ்ச்சி 05/05/2024 மேலும் பார்க்க...
அறுவடை செய்த நெல்லின் ஸகாத் அளவு என்ன?
Posted on : 2024-03-23 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
கேள்வி பதில் 03/17/2024 மேலும் பார்க்க...