அருள் மறை அல்குர்ஆனிலிருந்து...

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ

அவர்கள் கருத்து முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள் உமது ரப் அருள் புரிந்தவர்களைத்தவிர
( அல்குர்ஆன் 11:118,119)

அண்ணல் நபியின் அமுத வாக்கிலிருந்து...

أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه

நான் இணையாளர்களின் இணையை விட்டும் தேவையற்றவன்.யார் ஒரு செயலை செய்து அதில் என்னுடன் இன்னொருவரை கூட்டாக்கினால் அவரையும் அவரது (ஷிர்க்)இணையையும் (கூலி கொடுக்காது) விட்டு விடுகின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூரினார்கள் .
(ஸஹீஹ் முஸ்லிம் 2289 )

சமீபத்திய பதிவுகள்
ஒரு முஃமினுக்கும் முனாபிக்கும் இடையிலான வித்தியாசம்
Posted on : 2017-12-02 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
21. 11. 2017 - - ஏத்தாளை ஹதீஸ பாட வகுப்பு மேலும் பார்க்க...
எனது வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் பின்பற்றுங்கள்
Posted on : 2017-12-02 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
22. 11. 2017 ஹதீஸ் விளக்கம் - மேலும் பார்க்க...
தஜ்ஜாலின் வருகையை மறுப்பவர்கள்
Posted on : 2017-12-02 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
01. 12. 2017 - ஜும்ஆ - புத்தளம் மேலும் பார்க்க...
அர்-ரஹ்மானின் அடியார்கள் யார்
Posted on : 2017-12-02 Speach by : அஷ்ஷேஹ் ஷிஹாபுத்தீன் (ஹாமி)
01. 12. 2017 வாழைச்சேனை ஜும்ஆ மேலும் பார்க்க...
தஜ்ஜாலை ஏற்றுக் கொள்ளக் கூடிய சமூகம் - பகுதி 02
Posted on : 2017-12-02 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
24. 11. 2017 - ஏத்தாளை ஜும்ஆ - மேலும் பார்க்க...
அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று நடந்து மலக்குமார்களின் நேசர்களாகுங்கள்
Posted on : 2017-11-29 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
29. 10. 2017 - ஏத்தாளை பெண்கள் பயான் - மேலும் பார்க்க...
அவதூறு சொல்பவர்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படாது
Posted on : 2017-11-29 Speach by : உஸ்தாத், அஷ்ஷேஹ் உமர் அலி (ரியாதி)
03. 11. 2017 - சூரத்துந் நூர் - பகுதி 1 ஏத்தாளை ஜும்அ - மேலும் பார்க்க...
ஆதம் நபியின் சிந்தனையை மாற்றிய ஸைத்தான்
Posted on : 2017-11-28 Speach by : அமீர், அஷ்ஷேஹ் ஜஸீம் (இஸ்லாமி)
29. 10. 2017 ஸிராஜுல் முனீர் தொடர் பாட வகுப்பு - மேலும் பார்க்க...
மரணித்தவருக்கு அருகில் கேட்கப்படும் பிரார்த்தனைகளின் மகிமைகள்
Posted on : 2017-10-31 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
31. 10. 2017 ரியாளுஸ் ஸாலிஹீன் - தொடர் 10 மேலும் பார்க்க...
நித்திரைக்குச் செல்லும் போது மரணத்தை நினைவு கூர்வோம்
Posted on : 2017-10-29 Speach by : அஷ்ஷேஹ் இஸ்லாஹ் (இஸ்லாமி)
27. 10. 2017 - புத்தளம் ஜும்ஆ மேலும் பார்க்க...